Loading...
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ பயணமாக நாளை நேபாளத்துக்குப் பயணிக்கவுள்ளார்.
நேபாளம் காத்மண்ட் நகரில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 4 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக அரச தலைவர் நேபாளத்துக்குப் பயணிக்கிறார்.
Loading...
இதன் போது வங்காள விரிகுடா வலயத்திற்குட்பட்ட நாடுகளுக்கிடையில் தொழிநுட்பம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன
Loading...