Loading...
இந்திய கலாச்சாரத்தில் இருப்பது போல் இல்லாமல் அமெரிக்காவில் திருமணம்-விவாகரத்து சர்வ சாதாரணமான ஒன்று. பிரபல நடிகர் எட்டி மர்பி தற்போது தன் ஐந்தாவது மனைவியுடன் 57 வயதில் 10 குழந்தை பெற்றுகொள்ளவுள்ளார்.
Nicole Mitchell Murphyயுடன் 5 குழந்தைகள், Tamara Hood Johnsonவுடன் ஒரு மகன், Paulette McNeelyவுடன் ஒரு மகன், Mel Bயுடன் ஒரு பெண்குழந்தை என மொத்தம் இவருக்கு 8 குழந்தைகள் முதல் நான்கு மனைவிகளுடன் உள்ளன.
Loading...
தற்போது அவரின் மனைவியான Paige Butcherவுடன் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்பமாக உள்ளார். இது எட்டி மர்பிக்கு 10வது குழந்தை.
விரைவில் ஒரு பேஸ்பால் டீமுக்கு வேண்டிய அளவுக்கு அவருக்கு குழந்தைகள் இருப்பார்கள் என ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்து வருகின்றனர்.
Loading...