Loading...
முல்லைத்தீவில்
இடியுடன் கூடிய கடும் மழைபெய்ததால், பொதுமக்களின் இயல்பு நிலைபாதிக்கப்பட்டிருந்தாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Loading...
தொடரும் கடும் மழை காரணமாக தாழ் நிலை பிரதேசங்கள் வெள்ளத்திதில் மூழ்கியுள்ளன. தற்காலிக வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சாவல்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் பிரதான வீதி போக்குவரத்து ஸ்தம்பித நிலை காணப்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் ஆற்றுமணல் ஏற்றிக்கொண்டிருந்த சமயம் ஈர மண் சரிந்து விழந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Loading...