Loading...
சமாதானம், ஐக்கியம் மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்து; வகையில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் புனித இயேசுநாதரின் புனித சிலுவை வீதி உலா இன்று ஆரம்பமாகவுள்ளது.
Loading...
இது தொடர்பான வைபவம் குருநாகலில் நடைபெறவுள்ளது. இன்று முதல் 60 நாட்களுக்கு இந்த வீதி உலா இடம்பெறவுள்ளது.
Loading...