Loading...
எம்பிலிபிட்டி – பனாமுரே – 5ஆம் கட்டை பிரதேசத்தில் புதையல் தோண்டிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதன்போது அவர்களிடம் இருந்து, புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
Loading...