Loading...
நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்றார் அவர்.
இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் தற்போது விஜயகாந்த் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகாகத்தான் அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
Loading...
வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நாளை காலை விஜயகாந்த் வீடு திரும்புவார் என சுதீஷ் தகவல்சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவ பரிசோதனை
வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நாளை காலை விஜயகாந்த் வீடு திரும்புவார் என தகவல் வந்துள்ளது.
Loading...