Loading...
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 11வது வார முடிவை எட்டியுள்ளது. போனவாரம் வெளியான மஹத்துடன் சேர்த்து இதுவரை 8 பேர் வெளியேறிவிட்டனர்.
இந்த வாரம் எலிமினேஷனில் டாஸ்க் சரியாக செய்யாத காரணத்தால் பாலாஜி, ஜனனி ஐயர், டேனியல் என 3 பேர் மட்டும் பிக்பாஸால் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இதில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று நமது தளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலோனோர் ஜனனிக்கும், பாலாஜிக்கும் தான் ஓட்டளித்துள்ளனர்.
டேனியலுக்கு குறைவான ஓட்டுக்களே விழுந்துள்ளது. எனவே இந்த வாரம் டேனியல் வெளியேறவே வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.
Loading...