Loading...
கனடாவில் உள்ள 7 மாகாணங்களுக்கான 19 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்ராறியோ மாகாணத்திற்காக மட்டும் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்..
அந்தவகையில் ஒன்றாறியோவின் பிரம்டன் மாநில மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கை பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கனடாவின் நீதியமைச்சர் ஜோடி விலசன் இந்த நியமனங்களை நேற்று அறிவித்துள்ளார்.இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சுரங்கனி குமாரநாயக்கவே மேல்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...