Loading...
சில பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உதட்டு வெடிப்பு என்பது பொதுவாக ஏற்படும் ஒரு விடயமாகும். முக அழகை பாதிக்கும் அந்த வெடிப்பை சரி செய்ய இலகுவான வழிகள்.
வெடிப்பு ஏற்பட காரணம் என்ன?
Loading...
- சிலருக்கு அதிக குளிர் என்றால் ஏற்படும்.
- அதிக வெப்பம் என்றால் சிலருக்கு ஏற்படும்
- சிலருக்கு இரண்டு நிலையிலும் ஏற்படும்.
- காலநிலை மாற்றத்தின் போது இந்த நிலைமை ஏற்படும்
- உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது இந்த மாற்றம் ஏற்படும்
- வயிற்றில் புண் இருந்தாலும் உதட்டில் வெடிப்பு
தீர்வு என்ன?
- பாலாடை – நெல்லிக்காய் சாறு கலந்து கொள்ளவும் வேண்டும்
அதனை உதடுகளில் தடவி வர வேண்டுத்
அது உதட்டின் கருமை நிறம் மறைக்கும்.
அத்துடன் சிவந்த நிறம் உண்டாகும்.
குறிப்பு – வெறும் பாலாடையும் உதட்டில் தேய்க்கலாம். - வெண்ணை – ஆரஞ்சு பழச்சாறு கலந்து கொள்ளவும்
அதனை உதடுகளில் தடவி வர வேண்டும்
அவ்வாறு தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகும்
உதடுகள் மென்மையாகும்.
- உதட்டில் மேல் தேங்காய் தேய்க்க வேண்டும்.
அல்லது நெய் தடவி வர வேண்டும்.
குளிர் காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சனை தடுக்கப்படும். - வயிற்றில் புண் உள்ளவர்கள் தேங்காய் பால் குடித்து வர வேண்டும்
விரைவில் நல்ல பலனை காணலாம்.
Loading...