Loading...
சர்கார் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம். இப்படத்தின் வியாபாரம் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தற்போதே இப்படத்தை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி போட்டு வருகின்றது, இதில் மெர்சல் வெற்றியால் தமிழக வியாபாரம் ரஜினி படத்தை விட அதிக தொகைக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...
தற்போது சர்கார் படத்தை ரூ 65 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வாங்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், இது உண்மையில் நடந்தால் விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது உறுதி.
Loading...