Loading...
சின்னத்திரையில் மிமிக்கிரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சீமாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார்.
பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
Loading...
அப்போது பேசிய சிவகார்த்திகேயன் எனக்கு யாரை பார்த்தும் பயமும் இல்லை, போட்டியும் இல்லை, பொறாமையையும் இல்லை என கூறியுள்ளார். இதனால் சிவா எதற்காக இவ்வாறு கூறுகிறார் என நெட்டிசன்கள் கலந்துரையாடி வருகின்றனர்.
Loading...