Loading...
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள டேனி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுவரை நான் நிகழ்ச்சியில் இருந்தவரை எனக்கு ஆதரவு அளித்து ஓட்டு போட்டவர்களுக்கு மிக்க நன்றி. நான் அந்த நிகழ்ச்சியில் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.
Loading...
அந்த நிகழ்ச்சியில் 75 நாட்கள் எனக்கு கொடுத்த ஆதரவினை தொடர்ந்து எனக்கு இனியும் கொடுங்கள் என கூறியுள்ளார்.
Loading...