Loading...
இலங்கையில் இருந்து வெளியேறக்கூடாது என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் 60 ஆயிரம் பேர் வரை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று ஒளிந்து வாழ்வோரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் கறுப்பு பட்டியலின்படி 62 ஆயிரத்து 338 பேர் உள்ளனர்.
Loading...
அண்மையில் முன்னாள் தமிழ் அரசியல் கைதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதேவேளை புலம்பெயர் நாடுகளிலிருந்து நாடு திரும்பிய வேளையில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...