Loading...
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய தோல்வியடைந்தமையினால் விராட் கோஹ்லி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று தொடரையும் இழந்தது.
Loading...
மிகச்சிறப்பாக விளையாடி வரும் விராட் கோஹ்லி, தனி மனிதனாக தொடர் முழுவதும் போராடியுள்ளார்.
தனியாக போராடியும் இந்திய அணி வெற்றிபெறவில்லை என்ற வருத்தத்தில் மைதானத்திலேயே விராட் கோஹ்லி கண்ணீர் விட்டு அழுதார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Loading...