Loading...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான 4,500 ஏக்கர் காணிகள் இராணுவம் வசம் உள்ளது என சுப்பரமணியம் முரளிதரன் தெரிவித்தார்
மேலும் இதைப் பற்றி தெரிவிக்கையில் எதிர்வரும் ஆண்டுகளில் இந்தக் காணிகள் விடுவிக்கப்படலாம் எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், அக்குழுவின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தலைமையில், இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Loading...