Loading...
நடிகை ஜனனி ஐயர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர். 2009 ல் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் திரு திரு, விண்ணை தாண்டி வருவாயா படங்களில் கேமியோ ரோல் தான் அவருக்கு கிடைத்தது.
பின் ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் அவன் இவன் படத்தில் நடித்திருந்தார். அது தான் இவருக்கு முகம் காட்டியது. பின் தமிழ், மலையாளம் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு சொல்லும்படியாக இல்லை.
Loading...
இந்நிலையில் அவர் பிக்பாஸ்க்கு வந்துள்ளார். இதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வரலாம். இந்நிலையில் ஜனனி முதன் முதலில் வேலைக்கு சேர்ந்து வாங்கிய சம்பளம் ரூ 2500 தானாம்.
அப்போது அந்த தொகையை தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட கொடுத்துவிட்டாராம்.
Loading...