Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா விசயத்தில் பலருக்கும் அதிருப்தி இருந்தது. காரணம் அவர் நடந்தது கொண்டது அப்படி. பாலாஜி மீது குப்பை கொட்டியது விஸ்வரூபம் எடுத்தது.
இந்நிலையில் அவரும் மன்னிப்பு கேட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்த அவரின் அம்மாவும் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது.
Loading...
இந்நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேசன் நடைபெற்று வருகிறது. இதில் பாலாஜி, விஜய லட்சுமி என பலரும் ஐஸ்வர்யாவை கார்னர் செய்கிறார்கள்.
இதனால் ஐஸ்வர்யா ஸ்மோக்கிங் ரூமில் உட்கார்ந்து கதறி அழுகிறார். இதனால் அவரை அவரின் தோழியாக யாஷிகா சமாதானப்படுத்துகிறார்.
Loading...