அண்மையில் ரசிகர்கள், ரசிகர்களை அதிகம் கவர்ந்த படம் கீதா கோவிந்தம். இப்படத்தில் வந்த இங்கேம் இங்கேம் காவாலே பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. அதிக பார்வைகளை இணையதளத்தில் கடந்தது.
பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா இப்படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவருக்கும் ரசிகர் வட்டாரம் உருவாகிவிட்டது. நன்கு வசூல் சாதனை செய்து வரும் இப்படம் தற்போது ரூ 60 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இன்னும் இது அதிகமாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஹீரோ, ஹீரோயின் இருவரும் அடுத்தடுத்து தங்களில் படங்கள் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஷ்மிகாவுக்கு தேவதாஸ், டியர் கம்ரேட் படங்கள் இனி ரிலிஸ் ஆகவுள்ளது.
இப்படங்களில் அவர் குறைந்த சம்பளம் தான் வாங்கினாராம். இனி வரும் படங்களில் நடிக்க தன் சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.