Loading...
பொது எதிரணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தின் முன் ஆரம்பிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை காலை வரை கொழும்பில் தங்கியிருப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
கொழும்பு மாநகர சபையின் கண்காணிப்பின் கீழ் உள்ள , விஹாரமாதேவி மற்றும் கெம்பல் பார்க் மைதானம் உள்ளிட்ட 4 மைதானங்களை பொது எதிரணி பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி மக்கள் வரத் தொடங்கியுள்ளனர்
Loading...