Loading...
அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணியினர் முன்னெடுத்துள்ள மக்கள் எழுச்சி பேரணியின் காரணாக கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து வீதிகளும் முடங்கியுள்ளது.
Loading...
மேலும் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதெனும் நடக்கவிடாமல் இருக்க பொலிஸார் பலர் கண்கானிப்பில் களமிறங்கியுள்ளனர்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது
Loading...