Loading...
சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை லயோனல் மெஸ்சி இழந்துள்ளார். கடந்த 12 வருடங்களில் முதல் முறையாக ஏற்பட்ட மாற்றமாகும்.
அர்ஜெண்டினா கால்பந்து அணி வீரர் லயோனல் மெஸ்சி, கடந்த 12 வருடங்களில் ஒரு முறையேனும் முதல் 3 இடங்களை இழந்ததில்லை.
இம்முறை சிறந்த வீரருக்கான விருது பரிந்துரைப் பட்டியலில்,
கிறிஸ்டியாணோ ரொனால்டோ
லூக்கா மோட்ரிக்
முகம்மது சாலா
Loading...
ஆகியோரின் பெயர்களே முதல் 3 இடங்களில் உள்ளன.
முதல் முறையாக மெஸ்சியின் பெயர் இந்த பரிந்துரைப் பட்டியலின் முதல் 3 இடங்களில் இடம்பெறவில்லை.
இதன்மூலம், ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோரில் சிறந்த வீரர் யார் என்ற போட்டி முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Loading...