உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் Facebook செயலியில் புதிய மாற்றங்கள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய தற்போது புதிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது..
அதற்கமைய, Inupiaq மொழி புதிதாக Facebookஇல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த மொழி வட அலாஸ்கா மற்றும், சீவார்ட் தீபகற்பத்தில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Facebook வட அலாஸ்கா வட்டாரத்தின் Inupiaq பேச்சு மொழிக்கு மட்டும் மொழி மாற்று வசதி வழங்கியுள்ளது.
கடந்த 10 வருடங்களாக Facebook இந்த மொழி மாற்று வசதியை வழங்கி வருகிற நிலையில் தற்போது, Inupiaq மொழி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது
பயனாளர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை மாற்றி கொள்ள முடியும்.
அவ்வாறு மொழிமாற்றம் செய்து கொள்ளும் வசதியை Facebook நிறுவனம் வழங்கியுள்ளது.