Loading...
எலுமிச்சை சாற்றில் பல மருத்துவ குனங்கள் உள்ளது. எனினும் அதனால் தலைவலியை போக்கும் சக்தி உள்ளதென மருத்துவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading...
மனசோர்வினால், சிலருக்கு தலைவலி ஏற்படுவதுண்டு. அவ்வாறான தலைவலியை எலுமிச்சை சாறு குனப்படுத்திவிடும் என தெரியவந்துள்ளது.
- சிறந்த பலனைத் அளிக்கும்.
- பயணத்தின் போது வாந்தி வரும் உணர்வை தடுக்கும்
- குமட்டல் வராமல் தடுக்கும்.
- வாத நோய் உள்ளவர்களுக்கு நம்மையை ஏற்படுத்தும்.
- புற்றுநோய் நம்மை அண்டாமல் தடுக்கும்.
- தலைவலியைப் போக்கும்.
- வயிற்றில் இருக்கும் நாடாப்புழுக்களை வெளியேற உதவும்
- செரிமான பிரச்னை தீரும்.
Loading...