Loading...
நடிகை நமீதா தமிழ் சினிமா முதல் கேரள சினிமாவரை தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஹீரோயினாக நடிக்க வந்த அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரங்களே மிஞ்சியது. அவர் கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
ரசிகர்களை ஈர்த்தாலும் சில வாரங்களிலேயே வெளியேறிவிட்டார். பின் அவருக்கு வீர் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கூத்தன் என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
Loading...
அதில் அவர் சினிமாவில் நடிக்க வந்த போது தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன் என கூறினார். மேலும் மேனேஜர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம்.
நன்றாக தமிழில் பேசுங்கள் என உற்சாகப்படுத்தினார். மச்சான் என நான் கூப்பிட்டதும் இதனால் தான் உருவானது என கூறினார்.
Loading...