Loading...
பிக் பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் பிக் பாஸ் டாஸ்குகள் எல்லாம் மிகவும் ரணகளமாக இருக்கின்றது
தாடி பாலாஜி மொட்டையடித்தது ,ஜனனி ஐய்யர் புருவம் வலித்து ,ரித்திவிக்கா பச்சை குத்தி கொண்டது என மிகவும் அதிரடியாக இருகின்றது .
Loading...
இந்நிலையில் தாடி பாலாஜி ஜனனி ஐயருக்காக மொட்டையடித்து பற்றி நித்தியா கருத்து தெரிவித்துள்ளது .அதாவது போஷிகாவை நினைத்து அவளுக்காக மொட்டையடித்ததை …நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது ,என நித்தியா கூறியுள்ளார் .
Loading...