Loading...
பொது எதிரணி முன்னெடுத்துவரும் ஜனபலய ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 81 பேர் வரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், போதை தலைக்கேறிய நிலையிலேயே இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
Loading...
இவர்கள் இந்தியா வழங்கிய அம்பியூலன்ஸ் வண்டியிலேயே அழைத்துச்செல்லப்பட்டதாகவும், முன்னதாக இவர்களே குறித்த வண்டிகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்ததாகவும் அஜித் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...