Loading...
பெண்கள் மற்றும் ஆண்களின் அழகை கெடுப்பதில் கழுத்தைச் சுற்றியுள்ள கருமை ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனினும் அதனை மிக விரைவில் போக்கிவிடலாம்…
கழுத்தைச் சுற்றியுள்ள கருமை ஏற்பட காரணம் என்ன?
வியர்வை அதிகம் சேர்தல்
அழுக்குகள் சேர்தல்
முடியில் உள்ள எண்ணெய் கழுத்தில் படிவதால் தோன்றுகின்றது
எண்ணெய் தேங்கினால் கழுத்து கருப்பாக மாறிவிடும்.
செயின் மற்றும் பாசிமணிகளால் கருப்பாக மாறிவிடும்
கவரிங் நகைகளால் கருப்பாக மாறிவிடும்
உராய்வினால் உருவாக கூடும்
Loading...
போக்குவது எப்படி?
- பீர்க்க நார் அல்லது சாஃப்ட் ஸ்கிரப்பர் கொண்டு கழுத்தை நன்றாக தேய்க்க வேண்டும்.
- சீயக்காய் தேய்த்து கழுத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
- சிறிது தேங்காய் எண்ணெய்யை சங்கிலிகளில் தடவினால் கழுத்து கருப்பாகாது
- தயிரை கழுத்தை சுற்றிப் போட்டால் போதும்
- பேக்கிங் சோடா சிறந்தது.
- பேக்கிங் சோடாவை தண்ணீரில் நனைத்துக் கழுத்தில் தடவ வேண்டும்.
- முல்தானிமட்டி பவுடர் போட்டால் கருமை மறைந்துவிடும்.
- எலுமிச்சை சாறைப் பிழித்து கழுத்தைச் சுற்றி தேய்க்கலாம்.
- தக்காளியை பிழிந்து கழுத்தைச் சுற்றி தேய்க்கவும்.
- இவ்வற்றில் ஒன்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்தைச் சுற்றியுள்ள கருமை விரைவில் நீங்கிவிடும்.
Loading...