Loading...
அமலாபால் அறிமுகமானதே சிந்துசமவெளினு ஒரு விவகாரமான படத்துல தான். ஆனா அடுத்து நடிச்ச மைனா பெரிய ரீச் கொடுத்துச்சு
தலைவா படத்துல விஜய் கூட நடிச்ச அமலா ஹீரோ கூட ரொமான்ஸ் பண்ணாம டைரக்டர் விஜய்யோட லவ் ஆயி கல்யாணம் பண்ணாங்க.
கட்டுப்பாடு ஓவரா இருக்கவும் 2 வருஷத்துல விவாகரத்து பண்ணிட்டு இப்போ ஃபுல்லா சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சுருச்சு.
Loading...
கொஞ்சம் கவர்ச்சியா நடிச்சிட்டுருந்த அமலாபால் இப்போ ஆடை என்ற படத்துல ஆடையே இல்லாம நடிச்சிருக்கு. பேண்டேஜ் மட்டும் வச்சு உடம்பை மறைச்ச மாதிரிஇருக்குற போஸ்டரை ரிலீஸ் பண்ணிருக்காங்க.
அனேகமா ரேப் பண்ணவங்கள பழிவாங்குற கதையா தான் இருக்கும்போல..
Loading...