Loading...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
Loading...
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வட மாகாண முன்னாள் மீன்படித்துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந் நிலையிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தற்போது ஆஜராகியுள்ளார்.
Loading...