Loading...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
Loading...
இதன் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Loading...