Loading...
போதைப் பொருட்கள் கடத்தல் ஒன்றுடன் தொடர்பு கொண்ட இலங்கையர் ஒருவர் தாய்லாந்தின் பெங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக, அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அவர் அங்கு சென்றுள்ளார்.
Loading...
அவர் மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...