Loading...
தீபிகா படுகோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் பாலிவுட்டில் பல படங்கள் ரிலிஸிற்கு வெயிட்டிங்.
தற்போது இவர் ஹாலிவுட்டிற்கும் பறந்துவிட்டார், ஆம் XXX படத்தின் 4-ம் பாகத்திலும் இவர் தான் ஹீரோயின்.
Loading...
இந்நிலையில் தீபிகா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அதில் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகிவருகின்றது, அதை நீங்களே பாருங்கள்…
Loading...