Loading...
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மாணவி மலாலாவிற்கும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கனடாவின் ஒட்டாவா நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இந்த நிலையில் குறித்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் தெரிவித்த ஜஸ்டின்,
மலாலாவை ஒட்டாவா நகரில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது. ஜி7 நாடுகளின் பாலின சம உரிமை ஆலோசனை குழுமத்தின் வேலைப்பாடுகள் குறித்து, இக்குழுமத்தின் குறிக்கோள்களான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிக்கல்வி குறித்தும் கலந்து ஆலோசித்தோம் என பதிவிட்டுள்ளார்.
Loading...