Loading...
எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Loading...
இந்த நிலையில், இடி, மின்னல் தாக்கம் தொடர்பில், குறித்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Loading...