Loading...
இந்த சம்பவம் இந்தியாவின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன. இதனிடையே ஒரு நாளில் இருவருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
Loading...
இதனால் மனமுடைந்த பெண், தனது குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து குறித்த உடலங்களை மீட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...