Loading...
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவன் க்ராஸ்கோ, தனது 84 வது வயதில் இளம் பெண்ணொருவரை திருமணம் முடித்துக் கொண்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடாலியா என்ற குறித்த இளம் பெண், ஏற்கனவே 3 திருமணம் செய்துள்ளதால் அவருக்கு 3 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதன் காரணமாக நடாலியா, தனது கணவருடன் இணைந்து வாழ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், அவரை விவாகரத்துச் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Loading...
இது குறித்த நடாலியா கருத்து வெளியிடுகையில், தற்போது எங்களுக்கு சொந்த வீடு இல்லை, போதிய பொருளாதாரம் இல்லை என்பதாலேயே தான் இந்த முடிவை எடுத்தேன்.
எனினும் எனது கணவருக்கு இது பிடிக்கவில்லை. அதற்காக என்னை விவாகத்துச் செய்து விட்டார் எனக் கூறியுள்ளார்.
Loading...