ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் தயாரிப்புகளை அமெரிக்காவின் குபெர்டினோவில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் பார்க் வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் இன்று நடந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் மூன்று புதிய ஐபோன்கள், புதிய வெர்ஷன் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் நடந்த இரண்டாவது நிகழ்ச்சி இதுவாகும்
இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.
ஐபோன் XS
Here they are – VIDEO – hands-on the new iPhone XS 5.8” and XS Max 6.5” $1,000 & $1,100. Also unveiled a cheaper iPhone XR 6.1” $749 which is aluminum, not stainless steal. #AppleEvent pic.twitter.com/EfLmFXKkYD
— Gabe Slate (@gabeslate) September 12, 2018
99,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 64 GB, 256 GB, 512 GB என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை.
ஐபோன் XS மேக்ஸ்
The new iPhone Xs Max is ???????? pic.twitter.com/2GYhjpZRmB
— mikey (@heyitsmikeyx) September 12, 2018