Loading...
பிக்பாஸ் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், ஆர்த்தி உள்ளிட்ட சிலர் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் ஒரு வாரம் வீட்டுக்குள் இருக்க போகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் சினேகன் சமையல் செய்வதை பார்த்து கொண்டிருந்த ஐஸ்வர்யா, “உங்க வைப் ரொம்ப லக்கி” என கூறினார். அதை பார்த்துக்கொண்டிருந்த ஆர்த்தி ‘அதற்காகத்தாதான் உள்ளே வந்துள்ளது. இந்த சீசனில் நிச்சயம் கல்யாணம் நடந்துடும்னு நினைக்கிறேன்” என கூறினார்.
Loading...
அதன் பின்னர் ஒரு டிராமா ஆரம்பித்தது.. சினேகன் மற்றும் ஐஸ்வர்யா காதலர்கள் போல பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். சினேகன் ஐஸ்வர்யாவுடன் ஒரு சின்ன டூயட்டே பாடிவிட்டார்.
Loading...