Loading...
உலக புகழ்பெற்ற Apple நிறுவனம் தனது புதிய iPhone XS, iPhone XS Max ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
அமெரிக்காவின் நேற்று முன்தினம் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களுடன் ஸ்மார் கடிகாரத்தின் புதிய பதிப்பும் வெளியிடப்பட்டது.
இதனை கொண்டு அதன் பாவனையாளர்கள் தங்கள் இதயத்துடிப்பைக் கண்காணிக்க முடியும்.
Loading...
புதிதாக அறிமுகமாகிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் என்ன?
இதற்கு முன்னர் வெளிவந்த iPhoneகளுடன் ஒப்பிடும் போது தற்போது வெளியாகியுள்ள,
- iPhone XS, iPhone XS Max ஆகியவற்றின் ஸ்க்ரீன் பெரிதாக இருக்கும்
- iPhone XS ஸ்க்ரீன் அளவு 5.8 அங்குலமாகும்.
- iPhone XS Max ஸ்க்ரீன் அளவு 6.5 அங்குலமாகும்.
- 64GB, 256 GB, 512GB ஆகிய மூன்று கொள்ளளவுகளை இந்த ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளது.
- iPhone X உடன் ஒப்பிடும் போது,
- iPhone XS Maxஇன் பட்டரி 90 நிமிடங்கள் அதிகமாக நேரம் நீடிக்கும்.
அதற்காக ஆற்றலை அது பெற்றுள்ளது. - iPhone XSஇன் பட்டரி 30 நிமிடங்கள் அதிக நேரம் நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading...