Loading...
சிவகார்த்திகேயன் மார்க்கெட் படத்திற்கு படம் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது. இந்நிலையில் இவரின் நடிப்பில் நேற்று சீமராஜா படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படம் முதல் நாள் மட்டும் ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது.
Loading...
மேலும், இந்த வருடத்தில் காலாவிற்கு பிறகு அதிக வசூல் முதல் நாளில் சீமராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை தான் அதிக வசூலாம்
Loading...