Loading...
கனடாவில் திருமணமொன்றில் திடீரென ஏற்பட்ட சண்டை பெரிதாகி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் பலர் அடித்து கொண்டனர்.
கலாச்சார சீர்க்கேடாக நடந்த இந்த நிகழ்வால் திருமணம் பாதியில் நிறுத்தபட்டது.மேலும் இந்த சம்பவத்தால் பெரும் சோகம் நிலவுகிறது.
Loading...
Loading...