Loading...
நடிகர் விஜய் படம் என்றாலே அதற்க்கு தியேட்டரில் மிக மாஸான ரெஸ்பான்ஸ் இருக்கும். இதற்கு காரணம் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த மகிழ்ச்சியில் ஆர்பரிப்பது தான்.
அதையெல்லாம் நேரில் பார்க்க விஜய் மாறுவேடத்தில் சென்னையில் உள்ள காசி திரையரங்குக்கு வருவாராம். இதுவரை மெர்சல், கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களுக்குரகசியமாக விஜய் வந்து ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்ததாக அந்த தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
விஜய் வந்திருக்கிறார் என்றால் அதிக கூட்டம் கூடும் என்பதால் விஜய் இப்படி ரகசியமாக வந்து சென்றுள்ளார்.
Loading...