Loading...
நடிகை மஞ்ஜிமா மோகன் 1998களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
கவுதம் வாசுதேவன் இயகத்தில் சிம்பு நடிப்பதில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
கேரளாவில் பிறந்த இவர், தனது 5 வயதில் ‘கலியூஞ்சல்’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
Loading...
தனது சமூக வலைத்தளங்கில் மஞ்ஜிமா மோகன் சமீபத்தில் தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழியுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் பள்ளி சீருடையில் இருப்பவர் மஞ்ஜிமாவா என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Loading...