Loading...
தமிழ் சினிமாவில் விஜய்க்கு எப்படி மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதுபோல ஆந்திராவில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தின் ரிலீஸின்போது போது மனோஜ் பிரபாகர் என்கிற தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடியன் மகேஷ் பாபு பற்றி மிக மோசமாக ஒரு ஷோவில் விமர்சித்துள்ளார்.
அதை பார்த்து தற்போது ஆந்திர ரசிகர்கள் மிகவும் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.
Loading...
மேலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ் நடிகர் சங்கத்திற்கு தெலுங்கு நடிகர் சங்கம் மா கடிதம் எழுதியுள்ளது.
Loading...