Loading...
Google நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிலையில் சேவை ஒன்றை நிறுத்துவதற்கு Google நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, Google நிறுவனம் இன்பாக்ஸ் செயலி சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இன்பாக்ஸ் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு Google நிறுவனம் இன்பாக்ஸ் செயலியை அறிமுகம் செய்தது.
Loading...
இந்த செயலியில்
ஸ்னூஸ் செய்யும் வசதி,
செயற்கை நுண்ணறிவு அம்சங்கள்,
நட்ஜஸ்,
நோட்டிபிகேஷன்கள்,
ஜெஸ்ட்யூர்
பன்ட்லிங்
ஆகிய அம்சங்கள் இருந்ததால் பயனாளிகள் இந்த சேவையை விரும்பினர்.
எனினும், இந்த சேவையை எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்த Google நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Loading...