தலைவலி எற்படும்போது சில மருந்து, மாத்திரைகளை உட்கொள்வார்கள். எனினும் மேலும் காபி குடிப்பதனை பழக்கமாக கொண்டவர்களுக்கு இந்த பதிவு…
தலை வலி ஏற்படும் போது, காபி குடிப்பதனை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அப்படி செயதால் சில சமயங்களில் தலைவலியை தூண்டிவிடும். முன்பு இருந்ததனை விடவும் அதிகரிக்கவே செய்யும்.
தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு ஒன்றுதான்.
இருந்தாலும் தலைவலி வந்துவிட்டால் அவ்வளவுதான்.
தலைவலி வேறு எந்த வேலையும் செய்ய முடியாது..
பலர் தலைவலி ஏற்பட்டால் டீ அல்லது காபி குடிப்பது வழக்கம்.
எனினும் அப்படி செய்வதால் மேலும் தலைவலி அதிகரிக்கம் என கண்டறியப்பட்டுள்ளது.
காபி குடித்தவுடன் தலைவலி காணாமல் போனதுபோல் நினைத்துக் கொள்வோம்.
எனினும் அது உண்மை இல்லை.
சில சமயங்களில் உங்களுடைய தலைவலியைத் தூண்டிவிடும்.
அத்துடன், அதிகரிக்க செய்யும். அதனால் தலைவலிக்கும் போது காபி குடிப்பதை தவிர்க்கவும்.
தலைவலி இருக்கும்போது சீஸ் கலந்த உணவுப் பொருள்களை தவிர்க்க வேண்டும்.
அப்படியான உணவுகள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் நீடிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.