Loading...
கொழும்பு புறக்கோட்டை மற்றும் மாவத்தகம பகுதிகளில் கைக்குண்டுகள் நான்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புஸ்ஸெல்ல பகுதியில் வைத்து இரண்டு கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
அதேவேளை இரண்டு கைக்குண்டுகளுடன் புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...