Loading...
மட்டக்களப்பு, கோப்பாவெளி பகுதியில் யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கோப்பாவெளி பகுதியைச் சேர்ந்த 24 வயதையுடைய ஞானப்பிரகாசம் சகாநாயதன் ஆவார்.
Loading...
இவரது சடலத்தை மீட்டெடுத்த பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்
Loading...