ஆண்களை மிகவம் அழகாக காட்டும் தாடியால் பல்வேறு நன்மைகள் உள்ளதாககண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தாடி வைத்த ஆண்களுக்கு மகிழ்ச்சியான தகவல்…
தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனின் தொண்டையை பாதுகாக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
தாடியின் முக்கிய நன்மைகள் என்ன?
- பல் ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது.
- சருமத்திற்கு ஏற்படும் கெடுதியில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
- ஆபத்தான இரசாயன வகைகளலிருந்தும், பாதுகாத்து கொள்ள உதவும்.
- மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும்.
- முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறையும்.
- வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறையும்.
- பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படும்.
- முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
- தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
- நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும்.
- தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் தடுக்கப்படும்.
- Charles Holmes என்ற அமெரிக்க மருத்துவவரின் கருத்துப்படி,
ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர் என எனக்குப் புரியவில்லை. தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது?
Loading...தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.
நீண்ட தாடியானது கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது
- தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது.
முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள்.
உதாரணமாக
- சார்லஸ் டார்வின்,
- லுயிஸ் பெஸ்டர்,
- ஆபிரகாம் லிங்கன்
இன்னும் பலர்.
- ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.