Loading...
பாலிவூட் உலகில் கொடி கட்டி பறக்கும் காதல் ஜோடிகளில் முக்கியமானவர்கள் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் . இவர்கள் பல நாட்களாக காதலித்து ஒரு வழியாக திருமணம் செய்ய திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் இவர்கள் இருவரையும் சேர்த்து அவ்வப்போது கேலி சித்திரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது . இந்நிலையில் ரன்வீர் மற்றும் தீபிகாவை சிவன் பார்வதி உருவத்தில் வரைந்து ரசிகர்கள் இவர்களது திருமணத்தை எதிர்பார்த்து கொண்டு இருகின்றனர்.
Loading...
Loading...